Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பணம் தவறி விழுந்தால் லாபமா? மிருகசீரிடம் நட்சத்திரமா! பெருமைப்படுங்க உங்களைப் பற்றி! மிருகசீரிடம் நட்சத்திரமா! ...
முதல் பக்கம் » துளிகள்
எதை இழக்கவே கூடாது தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 பிப்
2012
12:02

வாழுகின்ற நாட்களில் எதை எதையோ இழக்கின்றோம். மதிப்புமிக்க பொருட்களை இழக்கின்றோம்; அரிய நட்பை இழக்கின்றோம். ஏன், பந்த பாசங்களைக் கூட இழக்கின்றோம். எந்த ஒன்றை இழந்தாலும் மனம் வேதனைப்படுகிறது. ஆனா<லும், காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்கும்போது இழந்த சிலவற்றைத் திரும்பப் பெறுகின்றோம். மனம் குதூகலமாகிறது.

மேலைநாட்டு அறிஞர் ஒருவர், நம்மிடம் இருக்கும் செல்வத்தை இழப்பது, ஒன்றையும் இழப்பதாகாது. நம்முடைய உடல் நலத்தை இழப்பது ஏதோ சிறிதளவு இழந்ததாகக் கொள்ளப்படும். ஆனால், நம்மிடம் இருக்கின்ற நற்குணத்தை இழந்துவிட்டால் எல்லாவற்றையும் இழந்ததற்கு ஒப்பாகும் என்றார். வாழ்க்கைத் தத்துவத்தை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியாது. வாழ்வாதாரத்துக்கே அடிப்படையான செல்வத்தை இழந்தால்கூட ஒன்றுமில்லையாம். தேக நலனில் இழப்பு வந்தால்கூட, ஏதோ சிறிதளவைத்தான் நாம் இழந்ததாகக் கொள்ள வேண்டுமாம். ஆனால், நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ள நற்குணங்களை இழப்பது என்பது எல்லாவற்றையும் இழந்ததற்கு சமமாகும். ஆக, நல்ல குணங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை என்றைக்கும் போற்றுதலுக்குரியது. நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் என்றைக்குமே பிறரால் வஞ்சிக்கப்பட மாட்டான்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar