Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி ... பணத்தில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள் பணத்தில் அலங்கரிக்கப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூச விழா நாளை நிறைவு: அலகு குத்திய பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூச விழா நாளை நிறைவு: அலகு குத்திய பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
11:01

பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பல்வேறு வகையான காவடிகளுடன் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளை பெரியநாயகியம்மன்கோயில் தெப்போற்ஸவம் நடக்கிறது.

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா ஜன.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,24வரை நடக்கிறது. விழாவில் முத்துக்குமராசுவாமி, வள்ளி, தெய்வானை காலையில் சப்பரத்திலும், இரவு வெள்ளிக் காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, உள்ளிட்ட வாகனங்களில் திருவுலா வருகிறார். ஜன.,20ல் திருக்கல்யாணமும், நேற்றுமுன்தினம் தைப்பூச தேரோட்டம் நடந்தது.நேற்று மதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடங்கள், காவடிகள் எடுத்தும் ஆட்டம், பாட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். நாளை தெப்போற்ஸவம்விழாவில் இன்று இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி ரதவீதியில் திருவுலா நடக்கிறது. நாளை (ஜன.,24ல்) இரவு தேரடி தெப்பக்குளத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ள,தெய்வானை தெப்போற்ஸவவிழா நடக்கிறது. அதன்பின் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar