Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு திருப்பதி லட்டு தயாரிக்க ‘ஆவின்’ நெய் திருப்பதி லட்டு தயாரிக்க ‘ஆவின்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
11:02

மயிலாடுதுறை,: வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

இது நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகும். இக்கோவில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு நிகராக போற்றப்படுகிறது. இங்கு செல்வமுத்துக்குமாரசாமி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.ஆண்டுதோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு செவ்வாய் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு, தை செவ்வாய் உற்சவம், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான, 10ம் நாள் திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது.இதை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து செல்வ முத்துக்குமார சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar