Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோயிலில் ... ஆனந்தவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஆனந்தவல்லி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுயம்புலிங்க சுவாமி வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சுயம்புலிங்க சுவாமி வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
11:02

சாயல்குடி: கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ஆறாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. பிப்.,9ல் விநாயகர் பூஜை, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவர்கள் சுயம்புலிங்க சுவாமி, வெற்றி விநாயகர், பேச்சியம்மன், முன்னோடிசாமி, மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பிப்., 10ல் காலை 8:30 மணிக்கு மேல் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் விக்னேஷ்வர குருக்கள், உவரி சுயம்புலிங்க சுவாமி ஸ்தானிகர் அப்பர் மூர்த்தி ஆகியோர் செய்தனர். மாலையில்  உலக நன்மைக்கான சிவலிங்க பூஜையில் பெண்கள் பங்கேற்று சிவவழிபாடு, அர்ச்சனை, மகேஸ்வர பூஜைகளை செய்தனர். இரு நாட்களும் தொடர் அன்னதானம் நடந்தது. நாட்டுப்புறக்கலைஞர்கள் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar