Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்தவல்லி அம்மன் கோயில் ... ஏழை முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏழை முத்துமாரியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாதாரண அலங்காரத்தில் பூவராகசாமி: பக்தர்கள் வேதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாதாரண அலங்காரத்தில் பூவராகசாமி: பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
02:02

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் மாசி மக உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9 மணிக்கு மேல்10.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 10.40 மணிக்குமேல் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

உற்சவர் யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். நேற்று உற்சவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட வில்லை.பல கோடி ரூபாய் மதிப்பிலான வைர, தங்க நகைகள் கோவிலில் இருக்கும் நிலையில், மிக சாதாரணமான அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது பக்தர்களை வேதனையடைய செய்தது. இது குறித்து ஸ்தலத்தாரிடம் கேட்டபோது, கோவில்நகைகள் செயல் அலுவலரின் பாதுகாப்பில் இருக்கும். அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து கொடுக்கவில்லை என்றார்.செயல் அலுவலரிடம் கேட்டபோது, சுவாமிகளுக்கு போடப்படும் சாத்து நகைகள் அனைத்தும் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. உற்சவருக்கு அலங்காரம் சரியில்லாதது குறித்து அர்ச்சகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் நகைகள் அனைத்தும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar