Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் அருகே ... பேரீஞ்சம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் புனரமைப்பு ஏப்ரலில் மஹா கும்பாபிஷேகம் பேரீஞ்சம்பாக்கம் அகத்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வங்கனூர் வியாசேஸ்வரர் கோவிலுக்கு படிப்பாதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வங்கனூர் வியாசேஸ்வரர் கோவிலுக்கு படிப்பாதை

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:02

ஆர்.கே.பேட்டை: வங்கனூர் வியாசேஸ்வரர் மலைக்கோவிலுக்கு படி வழி ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பக்தர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் கிராமத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ளது வியாசேஸ்வரர் மலைக்கோவில். மலைக்கோவிலுக்கு படிப்பாதை இதுவரை இல்லை.ஆல மரங்கள் சூழ்ந்த பாதை வழியே பக்தர்கள் நடந்து சென்று, பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்த நித்திய பூஜைகளுடன், பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா, ஐப்பசி பவுர்ணமி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.காணும் பொங்கல் திருநாளில் மலை சுற்று திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு படிப்பாதை ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்களின் நீண்ட கால விருப்பம். இதன் பேரில், தற்போது, படிப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில், பணிகள் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar