Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் கொடியேற்றம் நத்தத்தில் கன்னிமார் தீர்த்தம் எடுத்த பக்தர்கள் நத்தத்தில் கன்னிமார் தீர்த்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிப்பட்டினத்தில் வெறிச்சோடிய நவபாஷாண கோயில்
எழுத்தின் அளவு:
தேவிப்பட்டினத்தில் வெறிச்சோடிய நவபாஷாண கோயில்

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
11:02

தேவிபட்டினம்: ராமநாதபுரம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தோஷ பரிகார தலமான நவபாஷாண கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் நவபாஷாண கோயில் வெறிச்சோடியது.

ராமநாதபுரத்தில் இருந்து 13 கி.மீ.,ல் நவபாஷாண கோயில் உள்ளது. கடலுக்குள் 20 மீட்டர் தொலைவில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இங்கு கடல் உள்வாங்கும் நேரத்தில் சிலைகள் வெளியில் தெரியும். கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் போது நவக்கிரங்களின் சிலைகள் கடல் நீரில் மூழ்கும். இங்கு செல்ல கடலை ஒட்டி கான்கிரீட்டால் ஆன நடை பாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவபாஷாண கோயிலுக்கு தோஷங்கள் நிவர்த்தி செய்ய பரிகார பூஜை செய்ய பெரும்பான்மையான பக்தர்கள் வருகை தருவார்கள்.   முன்னோருக்கு திதி கொடுப்பவர்களும் இங்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள்.

தற்போது பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.   இதனால் நவபாஷாண கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் மிக பிசியாக இருக்கும் கடைகளில் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.  அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். பிப்., மாதத்தில் தை அமாவாசைக்கு பின் கூட்டமே இல்லை. பக்தர்கள் வந்தால் தான் வியாபாரம் நடக்கும். இனி கோடை விடுமுறையில்தான் பக்தர்கள் அதிகளவு வருவார்கள், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar