Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம் பெரியகுளத்தில் விவசாயிகள் வணங்கும் பெரியக்கா பீடம் பெரியகுளத்தில் விவசாயிகள் வணங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் நலம் தரும் நாகம்மாள் கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகரில் நலம் தரும் நாகம்மாள் கோயில்

பதிவு செய்த நாள்

16 பிப்
2019
01:02

விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையில் ரயில்வே கேட் அருகே வீரபெருமாள் கோயில் உள்ளது. சன்னதி இடப்புறம் நாகம்மாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் நாகம்மாள் நாகதோஷம் உள்ளோர், திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தருகிறார். நாகம்மாள் சராசரி மனிதர். அவர் தெய்வம் ஆவதற்கு ஒரு முன்கதை யுள்ளது. நான்கு தலைமுறைக்கு முன் வீரபெருமாள் கோயில் "காட்டுக்கோயில் என அழைக்கப்பட்டது.

இங்கு நாகலிங்கம், நாகம்மாள் தம்பதியர் குழந்தை வரம் வேண்டி வீரபெருமாளிடம் வேண்டினர். சாமியின் வரத்தால் நாகம்மாள் பாம்புக் குழந்தையை பெற்றெடுத்தாள் என்றும், அக்குழந்தையை சிலர் ஏளனமாக பேசினர். இதனால் நாகலிங்கம் மனமுடைந்து இறந்தார்.
நாகம்மாள் நம்பிக்கையோடு பாம்புக்குழந்தையான நாகேஸ்வரியை வளர்த்தெடுத்தார். ஊர்மக்கள் நாகம்மாளுக்கும், நாகேஸ்வரிக்கும் அரிசியை தானம் செய்வர். நாகலிங்கத்தின் சகோதரர்கள் பாம்புக்குழந்தை நாகேஸ்வரியை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி குழந்தையை வெட்டி பாம்பு புற்றில் போட்டனர். நாகம்மாள் வெட்டிய தன் மகளை கையில்
எடுத்து ஊர்மக்களிடம் நியாயம் கேட்டும், கிடைக்காததால் வரம் கொடுத்த வீரபெருமாளிடம் முறையிட்டாள். அப்போது பெருமாள் தன் இடப்பக்கம் அமர்ந்து கொள். உன்னை தேடி வருவோரின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்றார். தற்போது நாகம்மாள் இங்கு கையில் பாம்புக்குழந்தையுடன் அருள் பாலிக்கிறார். வெள்ளி தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar