Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ருட்டி அருகே கோவில் குளம் ... செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2019
03:02

புதுச்சேரி: புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில், கோவில் அர்ச்சகர்கள் மற்றும்பூசாரிகளுக்கு பூஜை முறைகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று (பிப்., 15ல்) துவங்கியது.ஆலய அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு, புதுச்சேரி அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ வேதாஸ்ரம குருகுலம் இணைந்து நடத்தும் வேதாகம புராணங்கள், குறுகிய கால பயிற்சி முகாம் நேற்று (பிப்., 15ல்) கருவடிக்கப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் துவங்கியது.150 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

வேதாஸ்ரம குருகுல ராஜா சாஸ்திரிகள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறைஅதிகாரிகள் பங்கேற்றனர்.கதிர்காமம்பாலசுப்ரமணியன் சிவாச்சாரியார், வில்லியனூர் விஸ்வநாத சிவாச்சாரியார், திருபுவனை நரசிம்ம பட்டாச்சாரியார், சர்மா உள்ளிட்டோர், அர்ச்சர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar