Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவில் உற்சவம் ஆரம்பம் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண மின்னொளி காட்சி ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் முதல் முறையாக புதுகை கோவிலில் கல்தூண் தீபம்
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் முதல் முறையாக புதுகை கோவிலில் கல்தூண் தீபம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
12:02

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெருமாள் கோவிலில், தீபம் ஏற்ற, கல்தூணால் ஆன நிரந்தர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் உள்ள கோவில்களில், எண்ணெய் அகல் விளக்குகள் பயன்படுத்தும் போது, சரிவர கவனிக்காமல் இருப்பதால், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தன. இதனால், கோவில்களில் அகல் விளக்குகள் பயன்படுத்த தடை விதித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.விளக்கேற்ற வரும் பக்தர்களுக்காக, பெரிய அளவிலான பித்தளை, எவர் சில்வர் விளக்கு வைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் எடுத்து வரும் எண்ணெயை ஊற்றி வழிபாடு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், பித்தளை மற்றும் எவர் சில்வர் விளக்குகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. இதை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பதும், பிரச்னையாக உள்ளது.இதற்கு மாற்றாக, புதுக்கோட்டை அருகே, லேணா விளக்கில் உள்ள கற்சிற்பங்கள் கலைக் கூடத்தில், கல் தூணில் தாமரை இதழ் போன்ற வடிவமைப்பில், கல்தூண் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் விலை, 7,000 ரூபாய்.தற்போது இந்த விளக்கு, முதல் முறையாக, புதுக்கோட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விளக்கில், தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருப்பதால், பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar