Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் அருகே மாகாளியம்மன் ... கம்மாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேத்தியாத்தோப்பபு அடுத்த ஒரத்தூரில் பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
03:02

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பபு அடுத்த ஒரத்தூரில் பெரியாண்டவர், தூண்டில் வீரன் கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை துவக்க விழா நடந்தது.

சிதம்பரம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர், தூண்டில் வீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (பிப்., 18ல்) காலை 9.00 மணிக்குமேல் 9.50 மணிக்குள் நடக்கிறது. அதற்கான யாகசாலை விழா நேற்று மாலை 4:00 மணியளவில் துவங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, ப்ரவேசபலி, அங்குரார்பனம், கும்ப அலங்காரம், ரக் ஷாபந்தனம், யாக சாலை பிரவேசம் முதற்கால பூஜைகள், வேதபாராயணம் 108 திரவிய ஹோமங்கள், மகா பூர்ணாகுதி நடந்தது. இன்று (18ம் தேதி) காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பமும், அதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷாபந்தனம், தத்துவார்ச்சனை, திரவியஹாமம், மூலமந்திரம், பூர்ணாகுதி, யாத்ராதானம் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு கடம் புறப்பாடாகி, பெரியாண்டவர் விமானத்திற்கும், தூண்டில் வீரனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாடு குடும்பத்திரான கடலூர் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் நாயுடு குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar