Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப். 19 ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் ... திருப்பதி குமார தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள் திருப்பதி குமார தீர்த்தத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
11:02

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில், 108ம் ஆண்டு குண்டம் திருவிழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிணத்துக்கடவில், பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில், 108ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த, 4ம் தேதி, கொடி கட்டுதலுடன் துவங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. கடந்த, 17ம் தேதி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம், மாவிளக்கு ஊர்வலம், குண்டம் திறப்பும் நடந்தது. நேற்று அதிகாலை, ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கரகங்கள் கொண்டுவரப்பட்டு,  அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், அக்னி அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களின் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர். குண்டம் திருவிழா முடிவுக்கு வந்ததும் சக்திக்கரகம் ஆற்றில் விடப்பட்டது. திருவிழா பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று, மஞ்சள் நீராடலும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar