Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 2வது ரோப்கார் பணிகள் ... விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம் விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவனாம்பட்டிணம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவனாம்பட்டிணம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
01:02

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில், நுாற்றுக்கணக்கான சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி நடந்தது.கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில், நேற்று காலை 6:00 மணியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமிகள், மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

காலை 8:30 மணியளவில் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் சுவாமிக்குதீர்த்த வாரி நடந்தது.திருவந்திபுரம்தேவநாத சுவாமி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் சுவாமி, வரதராஜ பெருமாள், வண்டிப்பாளையம் அங்காரம்மன், சிவசுப்ரமணியர் சுவாமி, திருமாணிக்குழி வாமணபுரீஸ்வரர் உட்பட நுாற்றுக்கணக்கான சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.  குளிர்பான பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்திருந்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்து, சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். சுவாமிகள் தீர்த்தவாரிக்கு சென்றதால், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாத சுவாமி, திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நேற்று காலை முதல் மாலை வரை நடை சாத்தப்பட்டிருந்தது.  மகத்தையொட்டி, தேவனாம்பட்டிணத்திற்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் அன்னதானம் வழங்கின.    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar