Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் பாரி வேட்டை தீர்த்தக்குட ஊர்வலம் பழனியாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2019
01:03

தலைவாசல்: மழை பொழிய வேண்டி, அரசு - வேம்பு மரங்களுக்கு, மக்கள் திருமணம் நடத்தி வைத்தனர். தலைவாசல், நாவக்குறிச்சி, வரகூர் பிரிவு சாலையில், வட கரையான் கோவில் உள்ளது. அங்குள்ள, அரச மரம் சிவனாக(ஆண்), வேப்ப மரம் சக்தியாக(பெண்)  கருதப்படுகிறது. இரு மரங்களுக்கும் திருமணம் செய்ய, ஊர் பிரமுகர்கள் முடிவு செய்தனர். அதன்படி, முகூர்த்த நாளான நேற்று காலை, மங்கள வாத்தியம் முழங்க, மந்திரம் ஓதி, முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து வைத்தனர். இதில், திராளானோர்  பங்கேற்றனர். பக்தர்கள் கூறுகையில், பருவம் எய்திய அரசு, வேம்புக்கு திருமணம் செய்தால், சம்பந்தப்பட்ட பகுதியில் கிரக தோஷம், பல்வேறு தடைகளால் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மேலும், மழை பொழிந்து, கிராமத்தில்  சுபிட்சம் ஏற்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar