Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவிலில் குண்டம் ... சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தப்பன், திருவப்பன் திருவிழா: பள்ளிவேட்டையில் பரவசம்
எழுத்தின் அளவு:
முத்தப்பன், திருவப்பன் திருவிழா: பள்ளிவேட்டையில் பரவசம்

பதிவு செய்த நாள்

11 மார்
2019
01:03

குன்னுார்:குன்னுார் அருவங்காடு பகுதியில் முத்தப்பன் திருவப்பன் திருவிழா விமரிசையாக நடந்தது.குன்னுார் அருகே அருவங்காடு கலைமகள் ஜங்ஷன் செட்டியார் காலனி மைதானத்தில், முத்தப்பன் பக்தஜன சமிதி சார்பில், 11வது ஆண்டு முத்தப்பன் திருவப்பன திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

குத்து விளக்கேற்றல், முத்தப்பன் மலையிறக்கல், கலசாட்டம், முத்தப்பன் வெள்ளாட்டம், பள்ளி வேட்டை, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளாட்டம், பள்ளிவேட்டையில், செண்டை வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய நடனத்துடன், வாள், அம்புகளுடன் நடனம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.தொடர்ந்து, சொர்னுார் பிரபஞ்சம் கலாவேதியின், பெரசீனா கலாரூபம், செண்டை மேளம் ஆகியவற்றுடன், தாலப்பொலி ஊர்வலம், கலிக்கபாட்டு, கலசம் எழுந்தருளல் ஆகியவை நடந்தன.

நேற்று 9:30 மணிக்கு முத்தப்பன் திருவப்பன் திருமுடி சார்த்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வேட்டை பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம், தீபாராதனை, பய்யம்குற்றி, மலை ஏற்றல் ஆகியவற்றுடன் விழா நிறைவுபெற்றது. இதன் சமிதி நிர்வாகிகள் கூறுகையில், கேரளாவில் கண்ணுார் பரிசினிகடவில் ஆதிசிவன் முத்தப்பன் கோவிலில், நடத்தப்படுவதை போன்று அருவங்காட்டிலும், ஆதிசிவன், மகாவிஷ்ணு ஆகியோரை போற்றும் வகையில் முத்தப்பன், திருவப்பன் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியை முன்னிட்டு கோவை கஞ்சி கோனாம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar