Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரு முழம் போதுமே! மறக்க முடியாத கோபம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மேல்கோட்டை வைரமுடி சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
03:03

பெங்களூருவிலிருந்து மைசூரு செல்லும் வழியிலுள்ளது மேல்கோட்டை செல்வப்பிள்ளை பெருமாள் கோயில். இவர் ராமானுஜரால் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர். விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன் உதவியுடன் அவர் இக்கோயிலைக் கட்டினார். இங்குள்ள உற்சவர் சிலை முகலாயர் காலத்தில் மேல்கோட்டையிலிருந்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராமானுஜர் அங்கு சென்று பாதுஷாவின் ஒத்துழைப்போடு, பெருமாளை மீண்டும் மேல்கோட்டைக்கு வர சென்றார். அப்பெருமாளைக் கண்டதும், வாராய் என் செல்வப் பிள்ளையே! என்று அழைத்ததும், பெருமாளும் அவரது மடியில் வந்து அமர்ந்து கொண்டார். பின்னர், அவரை மேல்கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்தார். இதனால் உற்சவருக்கு, செல்வப்பிள்ளை, சம்பத் குமாரர் என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு. பங்குனி உத்திரநாளில் அரைவட்டவடிவ இரட்டை யாளிமுகம் கொண்ட பிரபையின் நடு வில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு கருட வாகனத்தில் வைரக்கிரீடம் தரித்து செல்வப்பிள்ளை பெருமாள் பவனிவருவார். இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar