Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்கோட்டை வைரமுடி சேவை கல்வி தரும் ஹயக்ரீவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறக்க முடியாத கோபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
03:03

ராவணவதம் முடித்தபின், ராமன் அயோத்தி திரும்பினார். பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதைக் காண தசரத சக்கரவர்த்தி சொர்க்கத்தில் இருந்து பூலோகம் வந்தார். பிள்ளையைக் கண்டதும் ஆனந்தக்கண்ணீர் கண்களில் பெருகியது. மகனே! அன்று கைகேயி வரம் என்ற பெயரால் என் நெஞ்சில் முள்ளைத் தைத்துவிட்டாள். அந்த முள் குத்திய வலி இன்றுவரை தொடர்கிறது. ஆனால், காந்தம் போன்ற உன் மேனியை கட்டியணைத்ததும் அந்த வலி நீங்கி விட்டது என்று பரவசத்துடன் சொன்னார். ராமரோ,தந்தையே! உங்களால் ஒதுக்கப்பட்ட அன்னை கைகேயி என் தெய்வம். அந்த தெய்வத்தாயையும், என் தம்பி பரதனையும் மீண்டும் எனக்குத் தாருங்கள், என்று ராமர் தந்தையிடம் வரம் கேட்டார். ஆனால், தசரதரோ ராமன் கேட்ட ஒரு வரத்தை மட்டுமே தந்தார்.  பரதன்மட்டும் உன் தம்பியாகட்டும். ஆனால், கைகேயி மீது கொண்ட கோபத்தை இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் என்னால் மறக்க முடியாது, என்று சொல்லி விண்ணுலகம் கிளம்பிச் சென்றார். பிள்ளை கேட்ட இரண்டாவது வரத்தை தசரதரால் தரமுடியவில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar