Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் செல்வ விநாயகர் ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தவண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூரில் கோவில் உண்டியல் திருட்டு
எழுத்தின் அளவு:
பாகூரில் கோவில் உண்டியல் திருட்டு

பதிவு செய்த நாள்

19 மார்
2019
02:03

பாகூர்:பாகூரில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் மேற்கு வீதி - கன்னியக்கோவில் வீதி சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் நேற்று முன்தினம் (மார்ச்., 17ல்) இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று (மார்ச்., 18ல்)அதிகாலை கோவில் திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, அம்மன் சிலைக்கு முன்பாக இருந்த உண்டியல் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் உள்பிரகாரத்தில் உண்டியலும், சில்லரை நாணயங்கள் மட்டும் கிடந்தது. அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதும் திருடு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாகூர் போலீஸ் சப்- -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில்,கோவிலுக்கு பின்புறமாக மதில் சுவர் வழியாக மர்ம நபர்கள் உள்ளே இறங்கி உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு, உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar