Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை சோலைமலை முருகனுக்கு மார்ச் 21 ... பழநியில் திருக்கல்யாணம் நாளை 21ல் தேரோட்டம் பழநியில் திருக்கல்யாணம் நாளை 21ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
03:03

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்ச் 21 பங்குனி உத்திரத்தன்று காலை 10:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஷ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் திருவாப் புடையார் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.

அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்த பின் மாலை சுந்தரேஷ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயிலுக்கு வந்தடைவர். பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம், தீபாராதனை முடிந்து கோயில் சேத்தியாகும். விழாவையொட்டி மார்ச் 21 வரை கோயில் மற்றும் உபயதாரர் சார்பாக அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக் கல்யாணம் பதிவு செய்து நடத்திட இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பங்குனி உத்திர விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவங்கள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar