Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பங்குனி ... சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன் சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

21 மார்
2019
11:03

மயிலாப்பூர்: பங்குனிப் பெருவிழாவின் கடைசி நாளான நேற்று, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக அரங்கேறியது. உற்வசர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, கொடியேற்றத்துடன், 11ம் தேதி துவங்கியது.விழாவின், 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. காலை, திருக்கூத்த பெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில், உமாதேவியார் மயிலுருவுடன், மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, உற்சவர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண வைபவம், நேற்று இரவு துவங்கியது. இருவரும், சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். திருமண சம்பிரதாய சடங்குகள் முடித்த பின், கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதையடுத்து, கைலாய ஊர்த்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கொடி இறக்கத்துடன், பங்குனி விழா நிறைவு பெற்றது.இன்று, பந்தம் பறி விழா நடக்கிறது. நாளை, விடையாற்றி துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar