Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி பெருமாள் கோயில் ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 207வது உழவாரப்பணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் சஹஸ்ர சங்காபிசேகம்
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் சஹஸ்ர சங்காபிசேகம்

பதிவு செய்த நாள்

22 மார்
2019
12:03

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு சஹஸ்ர சங்காபிஷேகம் நடைபெற்றது.மணக்குள விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டையொட்டி, நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, சிறப்பு ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.11.00 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு, மூலவர் மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, துாபதீப நைவேத்திய சோடசோபசார தீபாராதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு உற்சவமூர்த்தி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar