Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கொடைக்கானல், குறிஞ்சியாண்டவர் ... காஞ்சிபுரத்தில், ஏகாம்பரர் - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரத்தையொட்டி பழநியில் குவிந்த காவடிகள்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரத்தையொட்டி பழநியில் குவிந்த காவடிகள்

பதிவு செய்த நாள்

22 மார்
2019
02:03

பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் காவடிகள் மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநியில் நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். கூட்டநெரிசலை கட்டுப்படுத்த பாத விநாயகர் கோயில் கும்பாபிஷேக
நினைவரங்கம் வழியாக பக்தர்களை மலைக்கோயிலுக்கு அனுப்பினர்.

மேலும் தடுப்புகளில் அரைமணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்து, யானைப்பாதை வழியாக கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்களை மலைக்கோயிலுக்கு அனுப்பினர். இதனால் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.

அத்துடன், மலைக்கோயிலில் நெரிசல் ஏற்படும் என்பதால், தரிசனம் முடித்ததும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க தடை விதித்து, உடனடியாக படிப்பாதை வழியாக கீழே இறக்கி விடப்பட்டனர். கிரிவீதி வரை நீண்டிருந்த வரிசையில் மூன்று மணிநேரம் காத்திருந்து வின்ச்சுகள், ரோப்கார் மூலம் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். அன்னதானக் கூடத்தில் 4 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar