Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை ராஜகாளியம்மன் கோவில் ... கடவுளை அடைய அகந்தையை விடுங்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடமை தவறினால் பாவம் சரியாக செய்தால் புண்ணியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2019
01:03

கோவை : ராம்நகரில் உள்ள ராமர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், பாடி மகிழ்வோம் பகவான் நாமம் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், மாவுலீ ஸ்ரீ ஞானேஸ்வர மஹாராஜின் இயற்றிய, ஹரி பாடல்களை கடையநல்லூர் விஷ்வ வரரகரி சமஸ்தான் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் குழுவினர் பாடினர்.தொடர்ந்து, ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் பேசுகையில், "இந்த கலியுகத்தில் இருந்து, ஆத்மா நல்ல முறையில்
சொர்க்கத்தை அடைய, வழி செய்வது நாம சங்கீர்த்தனம்தான்.

ஞானியான பக்தர்கள், பாவத்தையும், புண்ணியத்தையும் விரும்ப மாட்டார்கள்.கடமையை தவறினால் பாவம். கடமையை சரியாக செய்தால் புண்ணியம். வாழ்க்கையில், எத்தனை புண்ணியங்கள் பண்ணினோமோ, அத்தனை நாள் மட்டுமே சொர்க்கத்தில் இருக்க முடியும். எனவே, பாவம் செய்யக்கூடாது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar