மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் பிரார்த்தனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2019 12:03
மதுரை:மதுரை சன்மார்க்க பக்த சபை சார்பில் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் திருவருட்பா பிரார்த்தனை கூட்டம் நடந்தது.தயா சுப்பிரமணியம் தலைமையில் புலவர் ஜெகனாதன், சன்மார்க்க சேவகர் ராமநாதன், தனிப்பெரும் கருணை குறித்து பேசினர். காளிதாஸ், மோகன் மற்றும் பெண்கள் திருவருட்பா அகவல் பாராயணம் படித்தனர்.