Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோபத்தைக் குறைக்க என்ன பரிகாரம் ... உடனடி தீர்வு கிடைக்க.... உடனடி தீர்வு கிடைக்க....
முதல் பக்கம் » துளிகள்
ஆறுமுகனின் ஆணை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆறுமுகனின் ஆணை

பதிவு செய்த நாள்

26 மார்
2019
01:03

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலின் திருப்பணியில் கருப்பமுத்து என்பவர் வேலை செய்தார். ஒருநாள் அவர் வெளியே சென்ற போது மழை வர நனைந்தபடியே நின்றார். சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் கருப்பமுத்து. முதியவர் ஒருவர் நடுங்கியபடி வருவதைக் கண்டார். அவரிடம்,’உங்களுக்கு சுருட்டு வேண்டுமா?’ எனக் கேட்டார் கருப்ப முத்து. அவரும் வாங்கி விட்டு உடனே சென்று விட்டார். அதன் பின் கருப்பமுத்து கோயிலுக்குச் சென்ற போது, முருகனுக்கு அருகில் சுருட்டு இருப்பதைக் கண்டார். இதை கண்ட மக்கள் இனிமேல்,  மாலை பூஜையில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். புதுக்கோட்டை மகாராஜா இதற்கு தடை விதித்தார்.  அவரது கனவில் ஆறுமுகத்துடன் தோன்றிய முருகன்,’உதவி செய்யும் மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதே என் எண்ணம். அதனால் தடை சொல்லாதே” என ஆணையிட்டார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar