Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுமுகனின் ஆணை குறையொன்றுமில்லை குருராஜரே! குறையொன்றுமில்லை குருராஜரே!
முதல் பக்கம் » துளிகள்
உடனடி தீர்வு கிடைக்க....
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடனடி தீர்வு கிடைக்க....

பதிவு செய்த நாள்

26 மார்
2019
01:03

ஒவ்வொரு முறையும் பக்தர்களை காக்க மகாவிஷ்ணு ஏதாவது ஒரு அவதாரம் எடுப்பது வழக்கம். ஆனால் தாயின் கருவில் பிறந்து, வளர தாமதமாகும் என்று தூணை பிளந்தபடி நரசிம்மராக தோன்றி சிறுவன் பிரகலாதனை காத்தார். “எங்கேயடா உன் ஹரி?” என்று பிரகலாதனின்  தந்தை இரண்யாசுரன் கேட்ட போது,’எங்கும் நிறைந்த விஷ்ணு தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என தூணைக் காட்டினான் பிரகலாதன். அதைப் பிளக்க முயன்றான் இரண்யன்.  சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, தூணைப் பிளந்தபடி வெளி வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக்கி கொண்டு ஆவேசித்தார். மகாலட்சுமி ஓடி வந்து நரசிம்மரை அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் தாங்கியபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார்.  நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதனை’நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar