Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைவாசல் பைரவரை வழிபட்ட திரளான ... திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 மார்
2019
11:03

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா நேற்று (மார்ச்., 29ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும், பங்குனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீ பக்தர்கள் வந்து செல்வார்கள்.

பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருதல், மாவிளக்கு, கண்மலர் காணிக்கையாக்குதல், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துவர் 10 நாட்கள் நடைபெறும் தாயமங்கலம் பங்குனித்திருவிழா, நேற்று (மார்ச்., 29ல்) காலை சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் நடந்தது. பின்னர், இரவு 10:35 மணிக்கு கோவில் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் போது, அம்மன் தினமும் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னபூத, வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.விழாவின், முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் விழா ஏப்ரல் 5 ஆம் தேதியும், 6ஆம் தேதி தேரோட்டமும், பால்குடம் 7ஆம் தேதியும் நடைபெறும். அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்ஸவத்துடன் திருவிழா நிறைவுபெறும். பக்தர்களின் வசதிக்காக, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தாயமங்கலத் திற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar