Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ... மேல்மலையனூர் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் தேகளீச பெருமாள்பண்ருட்டியில் இன்று அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2012
11:03

பண்ருட்டி :திருக்கோவிலூர் தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக மாசிமக உற்சவத்தில் பங்கேற்று இன்று பண்ருட்டிக்கு வருகை தருகிறார். திருக்கோவிலூர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீதேகளீச பெருமாள் (திருவிக்ரம சுவாமிகள்) ஆண்டுதோறும் கடலூர் மாசிமக உற்வச தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி கடந்த 3ம் தேதி திருக்கோவிலூர் தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பல்லக்கில் இருந்து புறப்பட்டு குன்னத்தூர், பெண்ணைவலம், பெரியசெவலை, மடப்பட்டு வழியாக நேற்று (4ம் தேதி) வீரப்பெருமாநல்லூர் இரவு வந்தடைந்தது. இன்று (5ம் தேதி) காலை திருவாமூர், மதியம் சின்ன எலந்தம்பட்டு, அங்குசெட்டிப்பாளையம் வழியாக இரவு பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சுவாமி தங்குகிறார். நாளை (6ம் தேதி) மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், நெல்லிக்குப்பம், காராமணிக்குப்பம், பில்லாலியில் இரவு தங்குதல். 7ம் தேதி பில்லாலி நம்மாழ்வார் ராமானுஜ கூடம், சாலைக்கரை, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இரவும், 8ம் தேதி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரியில் பங்கேற்று உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் விசேஷ திருமஞ்சனம், 9ம் தேதி காலை வரதராஜ பெருமாள், தேகளீச பெருமாள் கருட சேவையும், இரவு ஆழ்வார் தோட்ட உற்சவமும், 10ம் தேதி பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், 11ம் தேதி பாலூர், திருவதிகை ரங்கநாத பெருமள் கோவில், மேலப்பாளையம் கோவில், பிற்பகல் இந்திராகாந்தி சாலை, இரவு வரதராஜபெருமாள், தேகளீச பெருமாள் கருட சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பின்னர் உற்சவர் தேகளீச பெருமாள் புதுப்பேட்டை, ஆனத்தூர், அரசூர்,எடையார், அண்டராயநல்லூர் சித்தலிங்கமடம் வழியாக திருக்கோவிலூர் சென்றடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar