Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை பிடாரியம்மன் கோவில் ... சேலம் இஸ்கான் கோவிலில் ராமநவமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் மாரியம்மன் கோவிலில் வரும் 22ல் குண்டம் இறங்கும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
02:04

மோகனூர்: மோகனூர் கடைவீதியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 8ல் கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதையடுத்து, பல்வேறு சிறப்பு அபி ஷேகம், ஆராதனை நடந்தது.

தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவிலில் நடப்பட்டுள்ள கம்பத்தில் ஊற்றி வழிபடுகின்றனர். காலை, இரவு, அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. வரும், 21 இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கின்றனர். மறுநாள் காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மதியம், 3:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி ஊர்வலமாக வரும், ஆண், பெண் பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, சுவாமிக்கு, நேர்த்திக்கடன்
செலுத்துகின்றனர். ஏப்., 23 காலை, 6:00 மணிக்கு, பொங்கல், கிடாவெட்டு பூஜை, 24 காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar