Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
10:04

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின், முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது.

மதுரை சித்திரை திருவிழாவில், நேற்று காலை, 8:00 மணிக்கு, தங்கச்சப்பரத்தில் கங்காளநாதர் உலா வந்தார். மதியம், 12:00 மணிக்கு கோவிலின் மீனாட்சி நாயக்கர் மண்டகபடிக்கு, அம்மன் வந்தார். இரவு, 7:00 மணிக்கு நந்திகேஸ்வரர், யாளி வாகனங்களில் சுவாமியுடன் எழுந்தருளிய அம்மன், நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தார். தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இன்று இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் சமர்ப்பிக்கப்படும். நாளை மீனாட்சி அம்மன் திக் விஜயம், நாளை மறுநாள் காலை, 9:50 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம், 18ல் தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar