Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கள்ளழகருக்கு ஸ்ரீவி., ஆண்டாள் ... மதுரை புறப்பட்ட கள்ளழகர்: மூன்று மாவடியில் எதிர்சேவை மதுரை புறப்பட்ட கள்ளழகர்: மூன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடல்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
11:04

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது. தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் கோயில் வீட்டில்  கரகத்துடன் அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். நேற்று காலை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து கம்பம் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் பரிவட்ட பிரதிஷ்டை செய்து கொடியேற்றம் நடந்தது.

கரகம், மஞ்சள் தீர்த்தம் ஆற்றில் இருந்து எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கம்பத்திற்கு தினமும்  பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், மாவு பூஜை நடத்துவார்கள். மே 7 ம்தேதி சித்திரை திருவிழா துவங்குகிறது. அம்மன் முத்து பல்லக்கு, புஷ்பபல்லக்கில் வலம் வந்து அருள் பாலிப்பார்.  மே 10ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. மே 13 ம்தேதி தேர்தல் நிலைக்கு வரும். மே 14ல் ஊர் பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பாணை, மாவிளக்கு, முடி காணிக்கை, அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar