Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விக்கிரவாண்டி புத்துமாரியம்மன் ... விழுப்புரம் எரிச்சனாம்பாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி நெகனூர் பொன்னிபுரீஸ்வரர்கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
02:04

செஞ்சி:நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் உடனுறைபொன்னிபுரீஸ்வரர், சப்தமாதாக்கள் மற்றும் நவக்கிரக கோவில்களில் திருப்பணிகள் செய்து நேற்று (ஏப்., 17ல்) மகா
கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 16ம் தேதி காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. அன்று மாலை கோபூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜை,
இரவு அஷ்டபந்தனம் சாற்றுதல், சாமி நிலை நிறுத்துதலும் நடந்தன. நேற்று (ஏப்., 17ல்) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா அபிஷேகம், 9 மணிக்கு மகா
பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. 11 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar