Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி நெகனூர் ... செஞ்சி முக்குணம் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழி அம்மன் ஆலய தீமிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
02:04

விழுப்புரம்:எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நாளை (19-ம் தேதி) நடக்கிறது.

விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி எரிச்சனாம்பாளையம் மன்னார்சுவாமி பச்சைவாழி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா உற்சவம் கடந்த 10-ம் தேதி வள்ளி தெய்வானை வீதியுலா உற்சவத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் ஈஸ்வரன், ஈஸ்வரி, பச்சை வாழியம்மன், வள்ளி, தெய்வானை, முருகன் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா உற்சவம் நடத்தப்பட்டது. 11-ம் நாளான நாளை 19-ம் தேதி பகல் 12 மணிக்கு வள்ளி தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும், பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது. அடுத்தநாள் 20-ம் தேதி நிறைமதி காப்புகளைதல் உற்சவம் நடத்தப்படுகிறது.விழாவிற்கான வைபவங்களை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar