Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓமலூர் குஞ்சு மாரியம்மனுக்கு ... குமாரபாளையம் கோட்டை முனியப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் கைலாசநாதர், பொன்வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
02:04

நாமக்கல்: ராசிபுரம் கைலாசநாதர், பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருத்தேர் விழா கோலாகலமாக நடக்கிறது.

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், சித்திரை திருத்தேர் விழா, கடந்த, 10ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. தினமும் மாலை, 6:00 மணிக்கு மயில், பூத, சிம்மம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் தர்மசம்வர்த்தினியுடன் கைலாசநாதர் வீதி உலாவில் எழுந்தருளினார். இன்று (ஏப்., 18ல்) மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், நாளை (ஏப்., 19ல்) காலை, 5:00 மணிக்கு அபிஷேகம், 7:30 மணிக்கு சுவாமி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளல், மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 23ல் சப்தாபரணம், 24ல் நடராஜர் அபிஷேகம் மற்றும் வசந்தோற்சவம் நடக்கிறது.

பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 11ல் துவங்கிய திருத்தேர்விழாவை முன்னிட்டு, தினமும் மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரங்களில் கருட, அனுமந்தன், அன்ன வாகனம், சிம்மம், கெஜலட்சுமி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங் களில், சுவாமி எழுந்தருளுகிறார். இன்று (ஏப்., 18ல்), திருக்கல்யாண சேவை, 21 காலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 23ல் தீர்த்த வாரி, இரவு சத்தாபரணம், 24ல் வசந்தோற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜகோபால், ஆய்வர் செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar