Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் திருவிழா: ... ராமர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானானந்த தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
01:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு சத்குருநாதருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விழாவில் காலை 5:00 மணிக்கு, அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ர ஜபம், மூர்த்திகள் அபிஷேகம், 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், 7:00 மணிக்கு, பாதபூஜை, 8:00 மணிக்கு அதிஷ்டானத்தில் விசஷே அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு, மணிமண்டபத்தில் சத்குரு நாதருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு, சென்னை சங்கர் பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஞானானந்த தபோவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.இன்று மதியம் 2:30 மணிக்கு, சென்னை பத்மா சஷோத்ரி பள்ளி மாணவர்களின் நாமசங்கீர்த்தனம், இரவு 7:30 மணிக்கு, ஹைதராபாத் ஈஸ்வரி பிரசாத் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar