Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் தெப்ப உற்சவம் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: தசாவதாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
12:04

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் , தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். மதுரை ராமராயர் மண்டபத்தில் நேற்றிரவு கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சியை ஏராளமான  பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Default Image
Next News

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் காலை கள்ளர் திருக்கோலத்தில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். விழாவின் நேற்று காலை 6 மணிக்கு வண்டியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஏகாந்த  சேவை நடந்தது. பின், அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர், வைகையாற்றில் தேனுார் மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி மண்டூகருக்கு மோட்சம் தந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  பின், அனுமார் கோயிலுக்கு வந்தார்.  அங்கு, அங்கப்பிரதட்சணம் நடந்தது. நேற்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு கள்ளழகர் வந்தார். அங்கு தசாவதார நிகழ்ச்சிகள் துவங்கின. முதலாவதாக முத்தங்கி சேவை அலங்காரத்தில் கள்ளழகர் அருள்பாலித்தார். பின், ஒவ்வொரு அவதார நிகழ்ச்சியாக விடிய, விடிய  தசாவதார காட்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இவரது திருவடியைத் தரிசிப்போருக்கு பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும்  என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar