Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முத்துமாரியம்மன் கோவில் பூவோடு ... கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க கருட வாகனத்தில் வரதராஜர் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
01:04

சேலம்: சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 18ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, தங்க கருட வாகனத்தில் வரதராஜரை எழுந்தருளச் செய்து, திருவீதி உலா கொண்டுவந்தனர். மாலை,  லட்சுமி நரசிம்மர் ஊஞ்சலில் எழுந்தருளச்செய்தனர். இன்றிரவு, 7:00 மணிக்கு, சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளச்செய்து, நெல் அளவை கண்டருள்வார். நாளை காலை, மோகினி அலங்காரம், இரவு, புன்னை மர வாகனத்தில் வரதராஜர் காட்சியளிப்பார். ஏப்., 23ல்,  கற்பக விருட்ச வாகனம், திருக்கல்யாண உற்சவம், 24ல் திருத்தேர், 25ல் வெண்ணெய்தாழி சேவை, 26ல் தீர்த்தவாரி, 27ல் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கும். மே, 4, இரவு, புஷ்ப பல்லக்கில் சப்தாவரணத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar