Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழுவூர், பாலமுருகன் கோயிலில் ... திருவண்ணாமலையில் தங்கத்தேர் கலசம் உடைந்து விழுந்தது திருவண்ணாமலையில் தங்கத்தேர் கலசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை மண் மட்டுமல்ல... ‘நிலாச்சோறும்’ மணக்கும்
எழுத்தின் அளவு:
மானாமதுரை மண் மட்டுமல்ல... ‘நிலாச்சோறும்’ மணக்கும்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
12:04

மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக வைகை ஆற்றுக்குள் அமர்ந்து அனைத்து மதத்தினரும் நிலாச் சோறு சாப்பிட்டனர். வைகை கரையோரம் நடக்கும் சித்திரை திருவிழாக்களில் மானாமதுரை தனிச்சிறப்பு வாய்ந்தது.

ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நிலாச்சோறு சாப்பிடுவர். நேற்று முன்தினம் இரவு வைகை ஆற்றுக்குள் பவுர்ணமி நிலவு ஒளியில் மானாமதுரை, சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் வீட்டில் சமைத்த உணவு வகைகளை கொண்டு வந்து உறவினர்களோடு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


திண்டுக்கல்லைச் சேர்ந்த மணிவண்ணன் 40, கூறுகையில், ‘‘ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்காக மானாமதுரை அருகே உள்ள எனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு வருவேன். அதற்கு மறுநாள் ஆற்றுக்குள் சென்று உறவினர்களோடு சேர்ந்து சாப்பிடும் போது மனது குதுாகலிக்கும். இதற்காக வருடந்தோறும் மானாமதுரைக்கு குடும்பத்தோடு வந்து விடுவோம். அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar