Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வடமதுரையில், விருந்தீஸ்வரர் ... மதுரையில் ஈஸ்டர் திருவிழா சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் ஆஞ்சநேயருக்கு பழங்களில் அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
04:04

மேட்டுப்பாளையம்:மருதூரில் உள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு, 1,008 பழங்களில் அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன.காரமடையை அடுத்த மருதூரில் மிகப் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது.

கருவறையில் ராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா வெகு விமரிசையாக
நடைபெறும்.

சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி, அனுமந்தராய சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, சப்போட்டா, பலாப்பழம் உள்ளிட்ட, 1,008 பழங்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலையிலிருந்து மதியம் வரை மூன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

விழாவில் புலவர் அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவும், முத்துக்கல்லூர், சுண்டக்கரைப்புதூர் உட்பட பல்வேறு குழுவினரின் பக்தி பஜனைகளும் நடந்தன. இதில்
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து
ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோவில் கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar