Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதூரில் தேர் திருவிழா உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திருக்கல்யாண உற்சவம் உடுமலை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளம் அருகே, பாழடைந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில் புதுப்பிக்க அரசுக்கு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
மடத்துக்குளம் அருகே, பாழடைந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில் புதுப்பிக்க அரசுக்கு வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:04

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கொமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மடத்துக்குளம் கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே, கரிவரதராஜ பெருமாள் கோவில், உள்ளது. பல ஆண்களுக்கு முன்பு, பூட்டப்பட்டு, பராமரிப்பு இன்றி பாழடைந்த இந்தக்கோவிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து செய்தி வெளி யானது. இதன் எதிரொலியாக, 2014 மார்ச் 27ம் தேதி, பொதுமக்கள் முன்னிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால், திறக்கப்பட்டது.முப்பது ஆண்டுக்குப்பின், திறக்கப்பட்ட இந்த கோவிலை ஆய்வு செய்த, அதிகாரிகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என, தெரிவித்தனர். ஆனால், ஐந்து ஆண்டுகளை கடந்தும் பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்களால் கட்டப்பட்ட இந்த வைணவ கோவில் பல சிறப்பம்சங்களை கொண்டது. உட்புறம் அகழிக்கு மத்தியில் கோவில் உள்ளது. மேற்கூரையிலுள்ள துளைகள் வழியாக அகழியில் சூரிய ஒளி விழுகிறது. வரலாற்று தகவல் கூறும் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக்கோவில் தற்போது பாழடைந்து உள்ளது. கோவிலை, புதுப்பிக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar