Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஜயமாநகரத்தில் 26ல் தீமிதி திருவிழா நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலம்பேட்டை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:04

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரம் பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (ஏப்., 22ல்)நடந்தது.கடந்த 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை, இரவு 9:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. 21ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 11:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, சிறப்பு ஹோமம் இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.22ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணிக்கு மஹா தீபாராதனை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar