Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவனாம்பட்டினம் கடற்கரையில் ... ஆன்மிக காரியங்களின் அங்கமாக திகழும் நாகலிங்க மலர்கள்! ஆன்மிக காரியங்களின் அங்கமாக திகழும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசிமகம் ரத்தினவேலுக்கு 18 மூடை அரிசிசாதம் படையல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
11:03

தேவகோட்டை : மாசிமகத்தை முன்னிட்டு குன்றக்குடியிலிருந்து ரத்தினவேல் கொண்டு வரப்பட்டது. நகரத்திலுள்ள மீனாட்சி சுந்தேரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு பின் முக்கிய வீதிகளின் வழியே கொண்டு செல்லப்பட்டது. நகரபள்ளிக்கூடத்தில் சுப்பிரமணியருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரத்தினவேலை வெளியே எடுத்தால் 18 மூடை அரிசியில் சாதம் வடித்து பக்தர்களுக்கு வழங்கவேண்டும் என்ற ஐதீகப்படி 18 மூடை அரிசியில் சாதம் வடித்து ரத்தினவேல் அணிவிக்கப்பட்ட சுப்பிரமணியருக்கு படையல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar