Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டி கோயில் திருவிழா பைபாசில் ... திருவாடானை அடைக்கல அன்னை ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெற்றியூரில் கடும் வறட்சியால் பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2019
12:04

திருவாடானை : திருவெற்றியூரில் தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள்கோயில் உள்ளது. சித்திரை மற்றும் ஆடி மாதங்களில்நடைபெறும் திருவிழாக்களிலும், வெள்ளி, செவ்வாய்நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

இக் கோயிலில் இரவு தங்கியிருந்து மறுநாள்அதிகாலை சுவாமியை வணங்குவது சிறப்பு என்பதால் சிவகங்கை, புதுக்கோட்டை போன்றவெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள்முதல் நாள் இரவில் சென்று தங்குவார்கள்.

பக்தர்கள் தங்குவதற்காக மண்டபம் கட்டபட்டுள்ளது. தற்போது கடும் வறட்சி ஏற்பட்டதால் குளிக்க தண்ணீர் கிடைக்காமல் பெரும் சிரமப்படுகின்றனர்.இது குறித்து பக்தர்கள் கூறியதா வது: அதிகாலையில்எழுந்து முகத்தை கழுவ கூட தண்ணீர் கிடைக்கவில்லை. தெப்பக் குளத்தில் சிறிதளவு தேங்கி கிடக்கும் நீரைதலையில் தெளித்து கொண்டு கோயிலுக்கு செல்கிறோம்.எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுகடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar