Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அண்ணாமலையார் தீர்த்தவாரி ... வெள்ளித்தேரில் காமாட்சியம்மன் பவனி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரி சின்னம்மன் கோவிலில் நாளை தெப்போற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

மாமல்லபுரம் :கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், நாளை தெப்போற்சவம் நடைபெற உள்ளது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில், மாரி சின்னம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள், குல தெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோவிலில், இந்தாண்டு தெப்போற்சவம், நாளை நடைபெற உள்ளது. நாளை பகல் 12 மணியிலிருந்து, மாலை 3 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை, சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, அம்மன் வீதியுலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar