Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாரி சின்னம்மன் கோவிலில் நாளை ... விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் திதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளித்தேரில் காமாட்சியம்மன் பவனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், வெள்ளி ரத உற்சவம், நேற்றுமுன்தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது, கூட்டத்தின் நடுவில் விழுந்த வெடி வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், இந்தாண்டு பிரம்மோற்சவம், கடந்த மாதம் 27ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவிழாவான, நேற்றுமுன்தினம் காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவம் நடந்தது. இரவு, வெள்ளி ரத உற்சவம் கோலாகலமாக நடந்தது.

வெடியால் பரபரப்பு: கோவிலிலிருந்து புறப்பட்ட வெள்ளித்தேர், கிழக்கு ராஜவீதி, செங்கழு நீரோடை வீதி வழியாக, இரவு 10.15 மணிக்கு, கச்சபேஸ்வரர் கோவில் சந்திப்பை வந்தடைந்தது. அங்கு அரை மணி நேரம் வாணவேடிக்கை நடந்தது. அப்போது, மேலே சென்ற வெடி, மக்கள் கூட்டத்திற்கு நடுவில் விழுந்து வெடித்தது. அருகிலிருந்தவர்கள் அலறி அடித்தபடி ஓடினர். போலீசார் விரைந்து சென்று, மக்களை அமைதிப்படுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நாளை காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை, விஸ்வரூப தரிசனம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar