Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் திதி ... செஞ்சி மாசிமக தீர்த்தவாரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரகண்டநல்லூர் கோவிலில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

திருக்கோவிலூர் :திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பாறை மீது உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தீமிதி விழா நடந்தது. இதனையடுத்து காலை 11 மணிக்கு அரவான் ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு அர்ச்சுணன் மாடு விரட்டும் நிகழ்ச்சி, 6 மணிக்கு அரவான் களபலி முடிந்து ஊர்வலம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட கரகம், அக்னி சட்டியுடன் மேலதாளம் முழங்க கோவிலை அடைந்தது. திரவுபதி சமேத அர்ச்சுணன் எழுந்தருளி, அவர் முன்பாக அக்னி குண்டத்தில் கரகம் இறங்கியதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar