Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரகண்டநல்லூர் கோவிலில் தீமிதி விழா தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி மாசிமக தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அன்னதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

செஞ்சி :செஞ்சியில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அன்னதானம்நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசி மக தீர்த்த வாரி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் சேகர், லோக ஜெயராமன், டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தொழிலதிபர் கோபிநாத் அன்னதானத்தை துவக்கி வைத்தார். பொருளாளர் பத்மநாபன் நன்றி கூறினார். இதில் குமார் அய்யர், நவநீதன், ரங்கநாதன், சீனுவாசன் அனுக்குமார் கலந்து கொண்டனர். இதே போல் ஜோதிடர் கிரி, சிவசங்கரன், மயிலம் தொகுதி இளைஞர் காங்., தலைவர் மகேஷ்குமார், சிங்கவரம் அன்னதானக்குழு ஏழுமலை, சுரேஷ்குமார், கோபால் ஆகியோர் பக்தர்களுக்கு மோர் தானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar