Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் தெப்பத் திருவிழா:10 ... 32 அடி உயர அய்யனார் குதிரை சிலைக்கு 950 காகிதப்பூ மாலை அணிவிப்பு! 32 அடி உயர அய்யனார் குதிரை சிலைக்கு 950 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மார்
2012
10:03

பரங்கிப்பேட்டை : கிள்ளையில், மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, முஸ்லிம்கள் நேற்று, வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம், கிள்ளை முழுக்குத் துறையில், நேற்று நடந்த மாசி மகத்திருவிழாவில் பங்கேற்க, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி வந்தபோது, கிள்ளை தைக்கால் பெரிய பள்ளிவாசலில், சையத் சக்காப் தலைமையில், முஸ்லிம்கள் இந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், சர்க்கரை, பட்டு சார்த்தி, மத நல்லிணக்க வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும், முஸ்லிம், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின் தர்காவில், இஸ்லாமிய முறைப்படி, பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து, முழுக்குத் துறையில், ஆற்றில் பூவராக சாமிக்கு, தீர்த்தவாரி நிகழ்ச்சியும், கிள்ளை மண்டகப்படியாகி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பெரிய பள்ளிவாசல் டிரஸ்டி, சையத் சக்காப் கூறுகையில், "ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி, மாசி மகத் திருவிழாவிற்கு வரும்போது, முன்னோர் வழக்கப்படி, 6 தலைமுறையாக, வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்துமத முறைப்படி, பூவராகசாமிக்கு, பழம், நாட்டு சர்க்கரை, பட்டு சாத்தப்பட்டது என்றார். இதே போல், பரங்கிப்பேட்டை அடுத்த, புதுப்பேட்டை, சாமியார்பேட்டை கடற்கரையில், நூற்றுக்கணக்கான சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar