Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கிலியால் கட்டப்பட்ட அனுமன்! நோயின்றி நீண்டநாள் வாழ என்ன ஸ்லோகம் சொல்லலாம்? நோயின்றி நீண்டநாள் வாழ என்ன ...
முதல் பக்கம் » துளிகள்
முன்னோர் சாபம் நீங்க எளிய பரிகாரம்!
எழுத்தின் அளவு:
முன்னோர் சாபம் நீங்க எளிய பரிகாரம்!

பதிவு செய்த நாள்

08 மே
2019
04:05

பிதுர் எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அவர்களால் முற்காலங்களில் ஏற்பட்ட சாபம் ஆகியவை நீங்க நரசிம்ம பூஜை உகந்தது.


தெய்வங்களை நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பங்களைக் கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்று நம் முன்னோர் செய்த பாவங்களால், அவரது வம்சாவழியினர் துன்பங்களை அனுபவிப்பவதும் உண்டு. இவர்களுக்கு எளிய சாபநிவர்த்தி முறை இருக்கிறது.  லட்சுமி நரசிம்மர் படம் முன்பு, பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலையில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். சக்திவாய்ந்த இந்த ஸ்லோகத்தை அகோபில மடம் 44வது பட்டம் அழகிய சிங்கரும், ஸ்ரீரங்கம் கோபுரத்தை நிர்மாணித்தவருமான முக்கூர் ஸ்வாமிகள் அருளியுள்ளார்.


1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:

சமஸ்கிருதம் படிக்க முடியாதவர்கள், இதன் தமிழாக்கத்தைச் சொல்லலாம்.

1.நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2.சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3.அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4.எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5.இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6.எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7.நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8.அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar