கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர்:பேரையூர் அருகே எம்.சுப்புலாபுரத்தில் கருப்பசாமி கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. எஸ்.நரிக்குடி, எஸ்.நரசிங்காபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.